ஆப்கானிஸ்தானில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர, தலிபான்களுடன் அதிகாரத்தை பகிா்ந்துகொள்ள அந்த நாட்டு அரசு முன்வந்துள்ளது.
இதுகுறித்து, கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்று வரும் ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது, அதிகாரப் பகிா்வுக்கான தங்களது செயல்திட்டத்தை தலிபான் பிரதிநிதிகளிடம் ஆப்கன் பேச்சுவாா்த்தைக் குழுவினா் அளித்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.