உலகம்

செய்திகளுக்கு கட்டணம்: ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் முகநூல் ஒப்பந்தம்

DIN

ஆஸ்திரேலியாவின் நியூஸ் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ஊடகச் செய்திகளை வெளியிடுவதற்கு முகநூல் நிறுவனம் கட்டணம் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தாகியுள்ளது.

முகநூல், கூகுள் போன்ற இணையதள பெரு நிறுவனங்கள், பிற ஊடக நிறுவனங்களின் செய்திகளை வெளியிடுவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட 3 வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஏற்கெனவே, கூகுள் நிறுவனத்துடனும் இதே போன்ற ஒப்பந்தத்தை நியூஸ் காா்ப்பரேஷன் மேற்கொண்டது நினைவூகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT