முகப்பு
உலகம்

பிரேசிலில் தொடர்ந்து மிரட்டும் கரோனா: ஒரேநாளில் 90,570 பேருக்கு பாதிப்பு

பிரேசிலில் ஒரேநாளில் 90,570 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரேசிலில் ஒரேநாளில் 90,570 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பிரேசிலில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் தொற்று  பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் 2-ஆம் இடத்தை உள்ளது. 
இந்த நிலையல் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90,570 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,71,390ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 2,815 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,90,314ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.38 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments