ஒபாமா ஆட்சிக்குப் பின் வெள்ளை மாளிகையின் விருந்தினர் பட்டியல் வெளியீடு 
உலகம்

ஒபாமா ஆட்சிக்குப் பின் வெள்ளை மாளிகையின் விருந்தினர் பட்டியல் வெளியீடு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்குப் பிறகு, முதல் முறையாக வெள்ளை மாளிகையின் விருந்தினர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

IANS


வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்குப் பிறகு, முதல் முறையாக வெள்ளை மாளிகையின் விருந்தினர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற முதல் 12 நாள்களில் வெள்ளை மாளிகைக்கு சுமார் 400 விருந்தினர்கள் வருகை தந்திருப்பதாக அந்த பட்டியல் தெரிவிக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில், இந்த விருந்தினர் பட்டியல் வெளியிடும் வழக்கம் கைவிடப்பட்டிருந்தது.

வெள்ளை மாளிகைக்குள் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், அலுவலர்கள், அதிபரை சந்திக்க வருவோர் போன்ற அனைவரின் பட்டியலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் நடவடிக்கையை ஜோ பைடன் மீண்டும் கொண்டு வந்திருப்பது பலராலும் வரவேற்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT