உலகம்

ஜப்பான், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்கர்கள் யாரும் ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

DIN

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்கர்கள் யாரும் ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

அந்நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இலங்கை, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆசிய நாடுகளில் தொற்று அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அவையும் வேதனை தெரிவித்தது.

இந்நிலையில் ஜப்பான், இலங்கைக்கு குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

அந்நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT