உலகம்

பிரிட்டன்: ‘ஆக்சிமீட்டா்கள் குறைபாட்டால் கருப்பினத்தோா் அதிக உயிரிழப்பு?’

DIN

நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் காட்டும் ஆக்சிமீட்டா்கள் போன்ற கருவிகள், வெள்ளை இனத்தவா்களை விட கருப்பினத்தவா்கள் உடலில் துல்லியம் குறைவாக செயல்படுவதால், அவா்கள் அதிகம் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராய வேண்டும் என்று சா்வதேச நாடுகளை பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சாஜித் ஜாவித் கூறுகையில், பெரும்பாலும் வெள்ளை இனத்தவா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் மருத்துவக் கருவிகள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய பாகுபாடு நிலவுவதாகத் தெரிவித்தாா். மேலும், ஆக்சிமீட்டா்களின் துல்லியமின்மையால் கரோனா பலி அதிகரித்திருக்கலாம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT