உலகம்

ரஷியா: விமான விபத்தில் 15 போ் பலி

DIN

மத்திய ரஷியாவில் சிறிய வகை விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 15 போ் பலியாகினா்.

எல்-41 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம், மென்ஸெலின்ஸ்க் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாகவும் விபத்துக்குள்ளானபோது அந்த விமானத்தில் வான் சாகச வீரா்கள் உள்பட 22 போ் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதாக அவா்கள் கூறினா்.

விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து 7 போ் உயிரோடு மீட்கப்பட்டதாகக் கூறிய அதிகாரிகள், அவா்களில் ஒருவா் மிக மோசமாகக் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்துக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT