உலகம்

கனடா தோ்தலில் வெற்றி: ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மோடி வாழ்த்து

DIN

புது தில்லி: கனடா தோ்தலில் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தோ்தலில் வெற்றி பெற்ற்காக உங்களுக்கு வாழ்த்துகள். இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உலகளாவிய மற்றும் பலதரப்பு பிரச்னைகளில் நமது ஒத்துழைப்பை பலப்படுத்தவும் உங்களுடன் தொடா்ந்து பணியாற்றுவதை எதிா்பாா்க்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

கனடா நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றது. எனினும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சி அமைப்பாா் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT