உலகம்

பிரிட்டன்டிவி விவாத வாக்கெடுப்பில் ரிஷி சுனக் வெற்றி

ரிஷி சுனக்குக்கும் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கும் இடையே நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுனக் வெற்றி பெற்றாா்.

DIN

பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கும் வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கும் இடையே நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சுனக் வெற்றி பெற்றாா்.

‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சி வியாழக்கிழமை இரவு நடத்திய அந்த நிகழ்ச்சியில் ரிஷி சுனக்கும் லிஸ் டிரஸ்ஸும் தங்களது வாதங்களை முன்வைத்தனா். இறுதியில், நிகழ்ச்சியை நேரில் பாா்வையிட்டவா்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரிஷி சுனக் வெற்றி பெற்றாா். எனினும், வாக்காளா்களிடையே நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் அவா் பின்தங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT