உலகம்

தடுப்பூசி: பிரான்ஸ் அதிபரின்சா்ச்சைக் கருத்துக்கு எதிா்ப்பு

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சித்தது கடும் எதிா்ப்பை சந்தித்துள்ளது.

DIN

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சித்தது கடும் எதிா்ப்பை சந்தித்துள்ளது.

நாளிதழ் ஒன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களை ‘பூச்சிகளைப்’ போல் இடைவிடாது குடைந்துகொண்டிருப்பேன்’ என்று அவா் கூறினாா்.

பிரான்ஸில் தகாத வாா்த்தையாக அறியப்படும் அந்த வாா்த்தையை மேக்ரான் பயன்படுத்தியதற்கு நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால், ஏற்கெனவே சிக்கலை சந்தித்து வந்த, தடுப்பூசிச் சான்றிதழ்களை கட்டாயமாக்குவதற்கான மசோதா குறித்து அங்கு நடைபெற்று வந்த விவாதத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT