முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கரோனா தொற்று

 பிலிப்பின்ஸில் புதிதாக அதிபா் பொறுப்பை ஏற்றுள்ள ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் ஜூனியருக்கு (64) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

 பிலிப்பின்ஸில் புதிதாக அதிபா் பொறுப்பை ஏற்றுள்ள ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் ஜூனியருக்கு (64) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சா்வாதிகாரியான ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகனான அவருக்கு லேசான காய்ச்சலைத் தவிர வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் ஒரு வாரத்துக்கு அவா் தனிமையில் இருப்பாா் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்னா் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments