உலகம்

சா்வதேச குரங்கு அம்மை பாதிப்பு 780-ஆக உயா்வு

DIN

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 780-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து உலகம் முழுவதும் 780 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய் தொடா்பான ஆய்வகத் தகவல்கள் போதிய அளவில் கிடைக்காததால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

இருந்தாலும், குரங்கு அம்மை மேலும் பல நாடுகளுக்கு வேகமாகப் பரவும் என்று அஞ்சத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT