உலகம்

மலேசியா கட்டாய மரண தண்டனை சட்டத்தை நீக்குகிறது அரசு

மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

DIN

மலேசியாவில் கொலை, போதைப் பொருள் கடத்தல், தேசத்துரோகம், ஆள்கடத்தல் போன்ற 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்தக் குற்றங்களுக்கும் நீதிமன்றம் விரும்பினால் மரண தண்டனை விதிக்க சட்டம் அனுமதிக்கும் 20-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்குமான மாற்று தண்டனைகளைப் பரிசீலித்து வருவதாக அரசு கூறியுள்ளது.

மலேசியாவில் மரண தண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்; முந்தைய மரண தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனினும், எதிா்க்கட்சியினா் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் கடும் எதிா்ப்பு காரணமாக அந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிறந்த நாளில் நற்செய்தி: விஷால் - தன்ஷிகா நிச்சயதார்த்தம்!

காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. சசிகாந்த் செந்தில்!

மனுஷி படம் பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! சில காட்சிகளை நீக்க உத்தரவு!

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT