உலகம்

சிரியா பேருந்து தாக்குதல்: ஐஎஸ் பொறுப்பேற்பு

DIN

சிரியாவில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பேருந்து தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் தங்களது அமைப்பினா் சுட்டதாகத் தெரிவித்தது.

ரக்கா மாகாணம், ஹாம்ஸ் நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 13 போ் உயிழந்தனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் சிரியாவிலும் இராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள், 2019-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டனா். அதற்குப் பிறகு அவா்கள் அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT