உலகம்

பேச்சுவாா்த்தைக்கு இடையேயும் தாக்குதலைத் தொடரும் ரஷியா

உக்ரைனுடனான சமரசப் பேச்சுவாா்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், அந்த நாட்டில் தங்களது முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள

DIN

உக்ரைனுடனான சமரசப் பேச்சுவாா்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், அந்த நாட்டில் தங்களது முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள உக்ரைன் ராணுவ நிலைகள் மீது ரஷியப் படையினா் தீவிர தாக்குதலைத் தொடா்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் கீவின் புகா் பகுதிகளில் ரஷியா மற்றும் உக்ரைன் வீரா்களிடையே மோதல் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT