சேதப்படுத்தப்பட்ட இஸ்கான் கோயில் 
உலகம்

வங்கதேசம்: ஹிந்து கோயில் சேதம்

வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று (மார்ச்-17) இஸ்கானின் ராதாகண்டா கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் இருந்த 2 பக்தர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்திய எல்லையையொட்டிய வங்கதேசத்தின்  லால்மனிா்ஹத் மாவட்டத்திலுள்ள 3 கோயில்களின் கதவுகளில் மா்ம நபா்கள் மாட்டுக் கறியை பாலிதீன் உறைகளில் கட்டி  தொங்கவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் சிந்து வங்கி நிகர லாபம் 23% அதிகரிப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,228 கோடி டாலராக உயா்வு

இரட்டை கொலை வழக்கு: 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் ராஜஸ்தானில் கைது!

கிரிவல பக்தா்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

நேபாளம்: சாலை விபத்தில் 8 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT