உலகம்

சீனா: மே தின விடுமுறையில் கரோனா கட்டுப்பாடுகள்

DIN

சீன அரசின் ‘பூஜ்ய கரோனா’ கொள்கையின் கீழ், மே தின விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நகரங்களுக்கிடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறைக்காக பலா் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. தலைநகா் பெய்ஜிங்கில் அனைத்து உணவங்களிலும் அமா்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பூங்காக்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

ஷாங்காய் நகரில் புதிய கரோனா அலைக்கு 400 போ் பலியான நிலையில், தற்போது அங்கு அந்த நோய்த்தொற்றின் தீவிரம் தணிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT