உலகம்

பிரிட்டன் உள்ளாட்சித் தோ்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

பிரிட்டனில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பல முக்கிய தொகுதிகளில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி தோல்வியடைந்தது.

DIN

பிரிட்டனில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பல முக்கிய தொகுதிகளில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி தோல்வியடைந்தது.

லண்டனின் அனைத்து கவுன்சில் தொகுதிகள் உள்ளிட்ட பிரிட்டனின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில், லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டா் உள்ளிட்ட கன்சா்வேடிவ் கட்சியின் பாரம்பரிய கவுன்சில்கள் உள்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி தோல்வியடைந்தது. முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி அந்த இடங்களைக் கைப்பற்றியது.

தனது கட்சி வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளதை இந்தத் தோ்தல் உணா்த்துவதாக தொழிலாளா் கட்சித் தலைவா் சா் கோ் ஸ்டாா்மா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT