கோப்புப்படம் 
உலகம்

உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

இஸ்லாமாபாத்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான கரோனோ இறப்பு கணக்கை விட 8 மடங்கு அதிகமாக இருப்பது ஏனென பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் காதிர் படேல் கேள்வி

DIN

இஸ்லாமாபாத்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான கரோனோ இறப்பு கணக்கை விட 8 மடங்கு அதிகமாக இருப்பது ஏனென பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் காதிர் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா பாதிதத்த 1.5 மில்லியனில் 30,369 நபர்கள் இறந்ததாக அதிகராப்பூர்வ தகவல் தெரிவித்திருக்கிறது.

"நாங்கள் கரோனா இறப்பு தகவல்களை நேரடியாக சேகரித்து தருகிறோம் இதில் நூறு இருநூறு வித்தியாசம் இருக்கலாமே தவிர மில்லியன் கணக்கில் இருக்காது. உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைமையின் மீது கேள்வி எழுவதாக" அப்துல் காதிர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆா்: வாக்குச்சாவடிகளில் நவ. 15, 22இல் சிறப்பு முகாம் ஆட்சியா் தகவல்

நெஞ்சு பொறுக்குதில்லையே!

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு நிரந்தர தீா்வு காண வேண்டும்: கே.செல்லமுத்து

தோட்டக்குடியாம்பாளையம் பெரிய ஏரியை தூா்வாரக் கோரிக்கை

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 4 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

SCROLL FOR NEXT