உலகம்

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் நிதியுதவி: சவூதி அரேபியா

DIN

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு, 400 மில்லியன் டாலரை மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி வழங்குவதாக  சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை(அக்.14) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

முகமது பின் சல்மான் பேசுகையில், உக்ரைன் - ரஷியா இடையே சண்டை முடிவுக்கு கொண்டுவர சவூதி அரேபிய அரசு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்ய முயற்சிகளை தொடர தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT