முகப்பு
உலகம்

'பறவை விடுவிக்கப்பட்டது' - எலான் மஸ்க்கின் வைரல் ட்வீட்!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், 'பறவை விடுவிக்கப்பட்டது' என்று பதிவிட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், 'பறவை விடுவிக்கப்பட்டது' என்று பதிவிட்டுள்ளார். 

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். 

இதைத் தொடர்ந்து தற்போது 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரானார் எலான் மஸ்க். 

முதல்கட்ட நடவடிக்கையாக, ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில், 'பறவை விடுவிக்கப்பட்டது' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →