உலகம்

‘ஒற்றை சீனா’ கொள்கையில் மாற்றமில்லை: அமெரிக்கா

DIN

சீனாவின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் தங்களது ‘ஒற்றை சீனா’ கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் அறிவித்துள்ளாா்.

அண்மையில் செய்தியாளா் ஒருவரது கேள்விக்கு பதிலளித்த அதிபா் ஜோ பைடன், தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்தத் தீவை அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் என்றாா்.

இது, கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களைச் சந்தித்த சுல்லிவன் (படம்), ஊகத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பைடன் அளித்த பதிலை வைத்து, சீனா பற்றிய அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT