உலகம்

‘உளவு பலூன் சிதறல்களைசீனாவிடம் தர முடியாது’

DIN

தங்களது வான் எல்லையில் சனிக்கிழமை சுட்டுவீழ்த்தப்பட்ட உளவு பலூனின் சிதறல்களை சீனாவிடம் திருப்பி அளிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ள சீன உளவு பலூனின் சிதறல்களை மீட்கும் நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுவரை கிடைத்துள்ள சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன்தான் என்பது உறுதியாகியுள்ளது. அந்த பலூனை சீனா அனுப்பியது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT