உலகம்

மெக்ஸிகோமனித உடல்கள் அடங்கிய45 பைகள் கண்டெடுப்பு

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் மாயமான 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரைத் தேடும்போது குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மனித உடல்கள் அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் கண்டெடுத்தனா்.

DIN

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் மாயமான 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரைத் தேடும்போது குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மனித உடல்கள் அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் கண்டெடுத்தனா்.

அந்த நாட்டில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் பலா் படுகொலை செய்யப்படுவதாகவும், கடந்த 2006-லிருந்து இதுவரை 3.4 லட்சம் போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT