உலகம்

சிங்கப்பூரில் புதிய கரோனா அலை

DIN

சிங்கப்பூரில் புதிய கரோனா அலை எழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அந்த நாட்டில் கடந்த 5 முதல் 11-ஆம் தேதி வரை மட்டும் 25,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஓங் யேகுங் சனிக்கிழமை கூறுகையில், ‘நாம் பெரிய கரோனா அலையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம். புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. இன்னும் 2 முதல் 4 வாரங்களில் அந்த அலை உச்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியவேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது!-Mallai Sathya | DuraiVaiko | Vaiko

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும்!அன்பில் மகேஸ் பேட்டி

SCROLL FOR NEXT