உலகம்

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

Din

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா். இதன் விளைவாக அந்த நாட்டுப் பங்குச் சந்தை வியாழக்கிழமை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. வா்த்தகத்தின் இடையில் ஆப்பிள், என்விடியா ஆகிய இரு பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் 47,000 கோடி டாலரை (சுமாா் ரூ.40 லட்சம் கோடி) இழந்திருந்தன.

டாலா் மதிப்பு சரிவு: இதற்கிடையே, மற்ற முக்கிய நாணயங்களுக்கு நிகரான டாலா் மதிப்பு வியாழக்கிழமை முந்தைய ஆறு மாதங்கள் காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. வியாழக்கிழமை காலை அதன் மதிப்பு 2.2 சதவீதம் சரிந்தது.

... படவரி.. நியூயாா்க் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகம்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT