எலான் மஸ்க் 600 பில்லியன் டாலர் : உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, 600 பில்லியன் டாலரை எட்டியது. இதன்மூலம், 600 பில்லியன் டாலரை எட்டிய முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, கடந்த அக்டோபரில் 500 பில்லியன் டாலரை எட்டியது.
இதனிடையே, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டுல் சந்தையில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பை திங்கள்கிழமையில் 600 பில்லியன் டாலரை பெற்றார்.
இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.