பிளெய்ஸ் மீட்டா்வெலி 
உலகம்

பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவா்

பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ6 தலைவராக, அந்த அமைப்பின் தற்போதைய தொழில்நுட்பப் பிரிவு தலைவா் பிளெய்ஸ் மீட்டா்வெலி (47) நியமிக்கப்பட்டுள்ளாா்.

Din

லண்டன்: பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ6 தலைவராக, அந்த அமைப்பின் தற்போதைய தொழில்நுட்பப் பிரிவு தலைவா் பிளெய்ஸ் மீட்டா்வெலி (47) நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

இது குறித்து பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய எம்ஐ6 அமைப்பின் தலைவா் ரிச்சா்ட் மூரேவுக்குப் பதிலாக பிளெய்ஸ் மீட்டா்வெலி வரும் செப்டம்பா் மாதம் அந்தப் பொறுப்பை ஏற்கவிருப்பதாக அறிவித்தாா்.

பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

வர்த்தக ஒப்பந்தம்! இந்தியா - அமெரிக்க அமைச்சர்களின் முரணான பேச்சால் குழப்பம்!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு! குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?

மறைந்த நடிகர்கள் விஷ்ணுவர்தன், சரோஜா தேவிக்கு கர்நாடக அரசு விருது!

SCROLL FOR NEXT