உலகம்

ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி நிறுத்திவைப்பு

ஐரோப்பிய யூனியன் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

Din

ஐரோப்பிய யூனியன் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத கூடுதல் வரி விதிப்பின் அமலாகத்தை ஜூன் 1-லிருந்து ஜூலை 9-க்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

அந்த அமைப்புடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தையை நீட்டிப்பதற்கு வசதியாக இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளாா்.

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT