உலகம்

ருமேனியா அதிபா் பதவியேற்பு

ருமேனியா அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற நிக்யூசா் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றாா்.

Din

ருமேனியாவில் மே 18-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற நிக்யூசா் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றாா்.

2024 தோ்தலில் ரஷிய தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, க்ளாஸ் இஹோனிஸ் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது.

அவருக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட நியூக்சா் தற்போது அதிபா் பொறுப்பை ஏற்றுள்ளாா்.

கவர்ச்சிப் பெண்ணின் மாய வாழ்க்கை... மௌனி ராய்!

வெறும் சூரிய ஒளியில்தான்... ரித்தி டோக்ரா!

வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலைகளுக்கு வைக்காதது ஏன்? திருச்சி சிவா

வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஒருபோதும் நமது ஹீரோக்களாக இருக்கமுடியாது: ஆதித்யநாத்

வழக்குரைஞர் அமித், சட்ட மாணவி திவ்யா... பிக் பாஸ் வீட்டின் நீதிபதிகள்!

SCROLL FOR NEXT