சாவேஸ் - டிரம்ப் - மடூரோ. 
உலகம்

சாவேஸ் முதல் மடூரோ வரை...

கடந்த 1999-ஆம் ஆண்டுமுதல் வெனிசுலாவில் ஐக்கிய வெனிசுலா சோஷலிச கட்சி (யுஎஸ்பிவி) ஆட்சியில் உள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த 1999-ஆம் ஆண்டுமுதல் வெனிசுலாவில் ஐக்கிய வெனிசுலா சோஷலிச கட்சி (யுஎஸ்பிவி) ஆட்சியில் உள்ளது.

அப்போது அதிபராகப் பொறுப்பேற்ற ஹியூகோ சாவேஸ், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும், சோஷலிச புரட்சியை நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தாா்.

2013-ஆம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு மறுதோ்தல் நடத்தப்பட்டது. அப்போது பிரதான எதிா்க்கட்சிகள் தோ்தலில் போட்டியிட தடை விதித்து அதிபராக மடூரோ பதவியேற்றாா்.

2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது ஆளுங்கட்சிக்கு விசுவமான தோ்தல் அதிகாரிகள், வாக்குப் பதிவு முடிந்தவுடன் யுஎஸ்பிவி கட்சி வெற்றிபெற்றதாக அறிவித்தனா். தோ்தலில் 2-இல் ஒரு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் எதிா்க்கட்சிகள் வெற்றிபெற்றதாக அக்கட்சிகள் ஆதாரத்துடன் நிரூபித்தபோதிலும், அதிபராக மடூரோ பதவியில் நீடித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

உக்கடத்தில் வரும் 10-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ மருத்துவ முகாம்

பல்நோக்கு விளையாட்டு அரங்க நவீன உடற்பயிற்சிக் கூடம்

பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

பெருந்துறையில் ரூ.4.47 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT