நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் மோதல்: நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு!
நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி.










