விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான நடிகர் சார்லி, நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கவுள்ளார்.

News image
Updated On :11 அக்டோபர் 2019, 7:18 am

எழில்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான நடிகர் சார்லி, நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கவுள்ளார்.

தமிழ் ஸ்டூடியோ சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு உணர்தல், மனோநிலை பாகுபாடு, பாத்திரங்களுக்கு ஏற்ப உருமாறுதல், குரல் வெளிப்பாடு, உடல்மொழி வெளிப்பாடு, உடல் தோற்ற வெளிப்பாடு போன்ற தலைப்புகளில் பேசவுள்ளார் சார்லி. 

வரும் 20-ம் தேதி ஞாயிறு காலை 10 மணி இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள ரூ. 2000 கட்டணம் (மதிய உணவுடன்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.