ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் இன்று ஆக -31 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

News image
'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
Updated On :2 செப்டம்பர் 2021, 10:23 am

DIN

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் இன்று ஆக -31 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில்  தற்போது அதன் டிரைலர் வெளியாகி இருக்கிறது.  முழு நீள அரசியல் , நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை சன் தொலைக்காட்சி  ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுள்ள நிலையில் இந்தத் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.