சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

'விருமன்' டிரெய்லர் - மதுரைக்கு வரும் கார்த்தி - எங்க தெரியுமா?

விருமன் படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:57 am

DIN


விருமன் படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 

கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இநத்ப் படத்திலிருந்து ஏற்கனவே கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த நிலையில் இநத்ப் படத்தின் டிரெய்லர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

இந்தப் படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வைத்து வெளியிடப்படவிருக்கிறது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு டிரெய்லரை வெளியிடவிருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.