தமிழில் மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய வெந்து தணிந்த்து காடு நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
விடுதலை படத்தில் கௌதம் மேனன் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:
இயக்குநர் கௌதம் மேனன் சார் லியோ படத்தில் நன்றாக நடித்துள்ளார். சில இடங்களில் வசனங்களை நீங்களாக இருந்தால் எப்படி பேசுவீர்களோ அதேபோல் பேசுங்கள் என சொல்லியிருக்கிறேன். அவரும் அதேபோல அவர் பாணியில் ஆங்கிலத்திலும் பேசியுள்ளார். கௌதம் சாருக்கு சிகரெட் பிடிக்க தெரியாது. நான்தான் கற்றுக் கொடுத்தேன். எப்படி இவ்வளவு நுணுக்கமாக தெரியுமென அவர் கேட்டார். உங்கள் படங்களை பார்த்துதான் கற்றுக்கொண்டேனென கூறினேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



