காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விரைவில் மரகத நாணயம் - 2

மரகத நாணயம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்.

Published On :

நடிகர் ஆதி நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவான இது வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இதில் நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்குப் பின் இயக்குநர் சரவன் ஹிப்ஹாப் ஆதியை வைத்து ‘வீரன்’ படத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற அப்படம் தோல்வியடைந்தது.

இதையும் படிக்க: கங்குவா கிளிம்ஸ் சாதனை!

இந்நிலையில், மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதை இயக்குநர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.