தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

மலையாளப் படத்தில் பாரதிராஜா!

இயக்குநர் பாரதிராஜா

Published On :

இயக்குநர் பாரதிராஜா மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. இன்றும் தமிழின் முக்கியமான திரைப்படங்களின் பட்டியலில் இருப்பவை.

பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பாரதிராஜா தற்போது நடிகராக அசத்தி வருகிறார். குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் படங்களில் இவரின் நடிப்பு பெரிதாகக் கவனிக்கப்பட்டது.

வயதுமூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் நடிக்கும் மலையாளப் படமொன்றில் காவல்துறை உயர் அதிகாரியாக பாரதிராஜா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, அவரின் முதல் மலையாளப் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.