அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘சைத்தான்’ படத்தில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
ஹாரர் பாணி படமாக உருவாகும் இப்படத்தை பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜியோ ஸ்டுடீயோஸ் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறார்கள்.
தற்போது, இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது. மாதவன் - ஜோதிகா நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்கள் வெற்றிப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தக் லைஃப் படப்பிடிப்பு துவக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









