கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இந்தியன் - 2 டிரைலர் எப்போது?

இந்தியன் - 2 படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2024, 3:59 pm

DIN

இந்தியன் - 2 படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் -2 வரும் ஜூலை 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

படத்தில் இடம்பெற்ற. ‘கதறல்ஸ்’, ‘பாரா’ பாடல்கள் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டதாகவும் வருகிற ஜூன் 24 ஆம் தேதி டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரைலர் வெளியீட்டுக்குப் பின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.