நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சீனா - இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்திக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் ஓய்வில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அஜித் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி உறுதி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

கார்த்தி - 30 பூஜை!
இறுதிக்கட்டத்தில் துல்கர் - 41 படப்பிடிப்பு!

சர்தார் - 2 என்ன ஆனது?
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


