பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஸ்பிரிட் படத்தில் அனிமல் பிரபலம்!

ஸ்பிரிட் படத்தின் புதிய நடிகை அறிவிப்பு...

Published On :

அனிமல் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை திரிப்தி திம்ரி ஸ்பிரிட் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இரண்டு படங்களும் இந்தியளவில் பேசப்பட்டதால் முக்கியமான இயக்குநராகியுள்ளார்.

இவர் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து ’ஸ்பிரிட்’ என்கிற படத்தை இயக்குகிறார். மிகப்பெரிய வன்முறைப் படமாக இது இருக்கும் என வங்கா தெரிவித்திருந்தார்.

Story image

இதில் வில்லனாக பிரபல கொரியன் நடிகர் மா - தாங் சியோக் நடிக்கிறார். நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரிப்தி திம்ரி

திரிப்தி திம்ரி

இந்த நிலையில், அனிமல் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்த திரிப்தி திம்ரி ஸ்பிரிட் படத்திலும் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: குபேரா அப்டேட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.