பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா டிரைலர்!

ராம் அண்ட் லீலா டிரைலர்....

Published On :

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவான ராம் அண்ட் லீலா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் ராம் இன் லீலா படத்தின் நாயகனாக நடிகர் ரியோவும் அறிமுக நாயகி வர்திகாவும் நடிக்கின்றனர். அங்கித் மேனன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்று வணிக ரீதியானதால் ரியோவின் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் வருகிற ஆக. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். திருமணம் செய்ய ஒரு ஆண் என்னென்ன சிக்கல்களையும் வித்தியாசமான பிரச்னைகளையும் சந்திக்கிறான் என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ram and leela movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.