டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் இணைந்த சீமான்?

சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சீமான்...

News image

நடிகர் சிவகார்த்திகேயன், நாதக தலைவர் சீமான்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாதக கட்சித் தலைவர் சீமான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் மதுரையில் தொடங்கியது. நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இறுதியாக, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படத்தில் சீமான் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்தை வரவேற்பைப் பெறவில்லை. தற்போது, சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

It is reported that Seeman, the leader of the Nahtak (NTK) party, will act in a new film starring actor Sivakarthikeyan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.