முதல்வர் விஜய்யுடன் ஒரேயொரு படம்; பணிப்பெண்ணுக்காக பிரியங்கா வைத்த கோரிக்கை!மதுரை நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது எவ்வளவு? காவல் ஆணையர் ராஜேந்திரன் பதில்மத்திய கப்பல் துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: 5 திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!108 சேவை மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!முதல்வருக்கு அரோகரா; ஆட்சிக்கு முன்பும் பின்பும் ரீல்ஸ்: இபிஎஸ் கண்டனம்அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

பிக் பாஸ் 10: வெளியேறிய முத்தழகிக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முத்தழகிக்கு தனது சொந்த ஊரான மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து...

Bigg Boss 10: Enthusiastic welcome in Madurai for the evicted contestant, Muthazhagi

முத்தழகியை வரவேற்கும் குடும்பத்தினர் - இன்ஸ்டாகிராம்

Updated On :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முத்தழகிக்கு தனது சொந்த ஊரான மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் சேர்ந்து பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாகமாக முத்தழகியை வரவேற்றனர். பிக் பாஸ் வீட்டில் அவரின் விளையாட்டைப் பாராட்டும் விதமாக கேக் வெட்டி உறவினர்கள் கொண்டாடினர்.

இது தொடர்பான விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முத்தழகி பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் முத்தழகிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது, ஒரு நடிகையாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், உங்கள் படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் உங்களை சந்திக்க வேண்டும் எனக் கூறி ஹீரோயின் எனக் குறிப்பிட்டு பிக் பாஸ் வாழ்த்தி அனுப்பியிருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது முத்தழகி நடித்திருந்த டோரதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அவரின் பாத்திரம் சிறிது நேரமே வந்திருந்தாலும், பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு அவருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Bigg Boss 10: Enthusiastic welcome in Madurai for the evicted contestant, Muthazhagi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.