கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 53-வது ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2012, 5:36 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 53-வது ஆண்டு விழா தாளாளர் மா.பா.ஜட்சன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை வி.ஹேனா கிரேஸ்லின் உஷாராணி வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

2011-12-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தொழிலதிபர் என்.ராஜாசங்கர், மாணவிகளுக்கு அணிவித்து கௌரவித்தார். நகராட்சி அம்மன்கோவில்பட்டி மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை கோ.பியூலா ஹெப்சிபா வாழ்த்துரை வழங்கினார். மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.