தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு கணினிநுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘சென்டர் பார் டெவலப்மென்ட் பார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’. கணினி மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் திருவனந்தப்புரம்

News image
Updated On :22 நவம்பர் 2017, 6:33 am

பொதுத்துறை நிறுவனமான ‘சென்டர் பார் டெவலப்மென்ட் பார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’. கணினி மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் திருவனந்தப்புரம் கிளையில் நிரப்பப்பட உள்ள 49 திட்ட மேலாளர், திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 49
பணி: Project Manager -   01
பணி: Project Engineer (Audiologist) -  01
பணி: Project Engineer -  47

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் உள்ளிட்ட பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஆடியாலஜி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cdac.in/index.aspx?id=ca_PM_PE_Rct2017 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.