எல்லைப் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காவலர் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constable(GD)
காலியிடங்கள்: 196
சம்பளம்: மாதம் ரூ.21,700
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும்முறை: ww.davp.nic.in/wrriteReadData/ADS/eng_11_0103_117188b.pdfஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,32 BN BSF,Hisar,Post Office-Sirsa Road,District-Hisar,Haryana-125011.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்திலல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்
பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

