தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள Executive Trainees (ET-2018) பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள்

News image
Updated On :29 அக்டோபர் 2017, 9:46 am

இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள Executive Trainees (ET-2018) பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Executive Trainees (ET-2018) 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவிகளில் பி.இ முடித்து கேட்-2017 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட்-2018க்கு விண்ணப்பித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2018.

கேட்-2018 தேர்வு முடிவுகள் வெளிவந்த 10 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.