தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மின்துறையில் மேலாளர், பொறியாளர் வேலை: 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை நிறுவனமான "Energy Efficiency Services Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள 138 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் போன்ற

News image
Updated On :16 செப்டம்பர் 2017, 8:27 am

பொதுத்துறை நிறுவனமான "Energy Efficiency Services Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள 138 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.EESL/0320/10

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Technical): 04
2. Deputy Manager (Finance): 04
3. Assistant Manager: 01
4. Officer: 01
5. Assistant Officer Gr.II (Finance): 03
6. Assistant Officer Gr.II (HR): 03
7. Assistant Manager (International Business): 02
8. Assistant Engineer Gr.III (Technical): 115
9. Assistant Engineer Gr.II (Contracts): 05

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான வயதுவரம்பு கோரப்பட்டுள்ளது.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், CA, ICWA, ACS, M.com, HR, MBA மற்றும் டிப்ளமோ முதுகலை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.eeslindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/9/16/Notification-EESL-AE-DM-Other-Posts.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.